மதுரை: மதுரையை சேர்ந்த கவாஸ்கர்(35). என்ற நபர் சில நாட்களுக்கு முன்பு பழனியில் செயின் பறிப்பில் ஈடுபட்டார். சிவகிரி பட்டி அருகே வாகன சோதனையில் இன்ஸ்பெக்டர் மணிமாறன் சார்பு ஆய்வாளர் விஜய் மூர்த்தி சார்பு ஆய்வாளர் தங்கராஜ் காவலர்கள் ஆகியோர் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது வேகமாக பைக்கில் வந்த கவாஸ்கரரை காவலர்கள் நிறுத்த சொல்லும் போது நிறுத்த முடியாமல் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் கால் முறிவு ஏற்பட்டது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா