செங்கல்பட்டு: காட்டாங்குளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பாலூர் ஊராட்சியில் சுதந்திர தின கிராம சபை கூட்டம் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் தலைமை வகுத்த ஊராட்சி மன்ற தலைவர் நிர்மலா முத்துக்குமார்சாமி மற்றும் துணைத் தலைவர் ராஜேஷ் .வார்டு உறுப்பினர்கள் அரசு அதிகாரிகள்இதில் பொதுமக்கள்கலந்து கொண்டனர். மற்றும் பாலூர் ஊராட்சியில் இருந்து மேல் மணப்பாக்கம் மேலச்சேரி தனி ஊராட்சியாக பிரிக்க வேண்டும் என்று கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் எழுதப்பட்டது இதனணத் தொடர்ந்து பாலூர் ஊராட்சி மன்ற தலைவர் நிர்மலா முத்துக்குமாரசாமி அங்குள்ள பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டனர். இதனால் அந்தப் பகுதி மிக பசுமை காணப்பட்டது. இதில் ஊராட்சி பஞ்சாயத்து செயலாளர் தனலட்சுமி உடன் இருந்தனர்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அன்பழகன்