திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த (17),வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தேனி, சுக்குவாடன்பட்டி பகுதியை சேர்ந்த நல்லதம்பி என்பவர் மகன் மோகன்தாஸ் (24), என்பவர் மீது நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பேபி, மற்றும் காவலர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா