திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் சேயூர் பகுதியில் 07 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 20 ஆண்டுகள் சிறை மற்றும் 15000/- ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு அவிநாசி அனைத்து மகளிர் காவல் நிலைய POCSO (Cr. No. 02/2020 U/s. 5(m) r/w 6 of POCSO Act and 376(A&B), 506(i) IPC) வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளி நடராஜ் 47. என்பவருக்கு திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம் 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் 15000/- ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.