இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட மதபோதகர் ஜான் ராபர்ட் என்பவருக்கு இராமநாதபுரம் மகிளா விரைவு நீதிமன்ற நீதிபதி செல்வி.கவிதா அவர்கள் 2 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.9000/- அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்கள். திறம்பட செயல்பட்டு குற்றவாளிக்கு தண்டனை வாங்கிக் கொடுத்த காவல்துறையினரை இராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS ., அவர்கள் பாராட்டினார்கள்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு. அக்பர் அலி