திண்டுக்கல் : திண்டுக்கலுக்கு வருகை தந்த மாண்புமிகு பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடியை அவர்களை ,மேதகு ஆளுநர் திரு. ஆர். என். ரவி அவர்களும் ,மாண்புமிகு தமிழ்நாட்டின் முதலமைச்சர் திரு.ஸ்டாலின், அவர்களும், மாண்புமிகு மத்திய இணையமைச்சர் டாக்டர். எல். முருகன் அவர்களும் மற்றும் தமிழ்நாட்டின் மாநில அமைச்சர் மாண்புமிகு நீர்வளத் துறை அமைச்சர் திரு. துரைமுருகன் அவர்களும்,பொதுப்பணித்துறை அமைச்சர் திரு.இ.வ.வேலு அவர்களும்,மண்ணுல கூட்டுறவுத்துறை அமைச்சரும் மாவட்ட கழக செயலாளருமான திரு.ஐ.பெரியசாமி அவர்களும்,மாண்புமிகு வருவாய்த்துறை அமைச்சர் திரு.கே எஸ். ஆர் .ராமச்சந்திரன் அவர்களும்,மாண்புமிகு ஊரக வளர்ச்சி துறை அமைச்சரும் மாவட்ட செயலாளருமான கே.ஆர். பெரிய கருப்பன் அவர்களும் மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி அவர்களும் , விளையாட்டு துறை அமைச்சர் மாண்புமிகு மெய்ய நாதன் அவர்களும்,பாரதி ஜனதா கட்சியின் தமிழ்நாட்டின் மாநில தலைவர் அண்ணாமலை ஐபிஎஸ் அவர்களும் மற்றும் சட்ட ஒழுங்கு கூடுதல் தலைமை காவல் இயக்குனர் உயர் திரு. தாமரைக்கண்ணன் ஐபிஎஸ் அவர்களும், தென் மண்டல ஐ.ஜி திரு.அஸ்ரா கார்க் அவர்களும்,திண்டுக்கல் சரகம் டிஐஜி எம்.எஸ் திரு..முத்துசாமி ஐ.பி.எஸ் அவர்களும்,ராமநாதபுரம் சரகம் டி.ஐ .ஜி மயில்வாகனன் ஐ.பி.எஸ் அவர்களும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் எஸ். திரு.விசாகன் ஐ.ஏ.எஸ் அவர்களும் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பாஸ்கர் ஐ.பி.எஸ் அவர்கள் ஆகியோர் வரவேற்றனர்.