கடலூர்: தீபாவளி பண்டிகை முன்னிட்டு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS அவர்கள் நெய்வேலியில் பாதுகாப்பு பணியினை பார்வையிட்டு, காவல் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். துணை காவல் கண்காணிப்பாளர் திரு. சார்லஸ் அவர்கள் உடன் இருந்தார்.