மயிலாடுதுறை: காரைக்கால் பகுதியில் இருந்து சட்ட விரோதமாக 400 பாட்டில்கள் பாண்டி சாராயம் கடத்தி வந்த எழிலரசன் த/பெ. செல்லதுரை என்பவர் கைது. கடத்தலுக்கு பயன்படுத்திய இரு சக்கர வாகனம் மற்றும் பாண்டி சாராய பாட்டில்களும் கைப்பற்றப்பட்டது.

© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.