மதுரை : மதுரை அருகே நடைபெற்ற திருப்பரங்குன்றம் மலை மீட்போம் என இந்து அமைப்புகள் நடத்திய மதுரை பழங்கா நத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பாஜக மூத்த தலைவர் எச் ராஜா வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக மதுரை நகர் சுப்பிரமணியபுரம் போலீசார் நான்கு பிரிவைகளில் வழக்குப் பதிவு
செய்துள்ளனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி