திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் பகுதியில் உள்ள சாலையோர சொட்டர் கடைகளில் நிருபர் என கூறி மிரட்டி பணம் வாங்கிய அடிவாரம் அண்ணாசெட்டி பகுதியை சேர்ந்த நாகேந்திரன் என்ற (நாகுஜீ )அடிவாரம் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.மேலும் விசாரணையில் இவர் எந்த பத்திரிக்கையிலும் பணி புரியவில்லை எனவும் போலி நிருபர் என தெரியவந்துள்ளது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா