திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பகுதியில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு போதை பொருளான குட்கா பயன்படுத்துவதன் தீமைகள் குறித்தும், போக்சோ சட்டம் குறித்தும் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர்.