மதுரை: பள்ளி நிறுவனர் சார்லஸ் அவர்களின் தலைமையில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. பள்ளித் தாளாளர் நித்தியா முன்னிலை வைத்து விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார். சிறப்பு அழைப்பாளராக விஜயன், அல்போன்ஸ் ,இயேசு கிறிஸ்து பிறந்த கதைகள் மற்றும் பாட்டு பாடி கிறிஸ்மஸ் தாத்தா வேடம் அணிந்து குழந்தைகளுக்கு பரிசுகளை பாஸ்டர் பீட்டர் தலைமையிலான குழுவினர் சிறப்பாக செய்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி