செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட செங்கல்பட்டு அடுத்த புலிப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 79-வது சுதந்திர தின விழாவை ஊராட்சி மன்றத் தலைவர் நிர்மலா அசோகன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது, இதில் இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சரஸ்வதி அவர்கள் அனைவரையும் வரவேற்று விழாவை தொடங்கி வைத்தார். மற்றும் மாணவர்களின் சுதந்திர தின விழா கலை நிகழ்ச்சிகள் இனிதே சிறப்பாக நடைபெற்றது மற்றும் பள்ளிமாணவர்களுக்கு அனைவருக்கும் ஊராட்சி மன்றத் தலைவர் அவர்கள் பரிசுப்பொருட்கள், இனிப்புகள் வழங்கி சிறப்புச் செய்தார் இதில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் குமரேசன் .வார்டு உறுப்பினர்கள்உடன் இருந்தனர் இதனணத் தொடர்ந்து பள்ளி உதவி ஆசிரியர் கீதா அவர்கள் விழாவிற்கு வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி கூறினார்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அன்பழகன்