இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் கமுதி சத்திரிய நாடார் அரசு மேல்நிலைப் பள்ளியில் மது விழிப்பு பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இந்த பேரணியானது சத்திரிய நாடார் மேல்நிலைப் பள்ளியில் இருந்து கமுதி பேருந்து நிலைய வரை நடைபெற்றது. இதற்கு சிறப்பு விருந்தினராக மதுவிலக்கு ஆயம் பரமக்குடி கோட்ட ஆய அலுவலர் சிக்கந்தர் பவிதா கலந்து கொண்டார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி