திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பெண் கல்வியும் பாதுகாப்பும் விழிப்புணர்வு கருத்தரங்கில் வந்தவாசி அனைத்து மகளிர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திருமதி.சாந்தி அவர்கள் பெண்கள் பாதுகாப்பு, குழந்தை திருமணம், சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வை மாணவிகளுக்கிடையே ஏற்படுத்தினார்.