இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் அமிர்தா வித்தியாலயம் பள்ளியில் நடைபெற்ற “ANNUAL SPORTS MEET” நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்,IPS., அவர்கள் கலந்து கொண்டு விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி
















