திருவண்ணாமலை : (05.12.2023) திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி, மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளில் பெண்கள் பாதுகாப்பு, குழந்தை திருமணம், போதை தடுப்பு, சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வை மாணவ, மாணவிகளுக்கிடையே ஏற்படுத்தப்பட்டது.