திண்டுக்கல் மாவட்டம் பழனி பேருந்து நிலையத்தில் சென்னையைச் சேர்ந்த கார்த்தி என்கிற மாரியப்பன் வழிப்பறியில் ஈடுபட்டு பல குற்ற வழக்கில் தேடப்பட்ட நபரை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அவர்களின் ஆணைக்கிணங்க திண்டுக்கல் காவல் கண்காணிப்பாளர்.பிரதீப் முயற்சியில் பழனி காவல் துறை துணைக் கண்காணிப்பாளர்.தன ஜெயம் காவல் ஆய்வாளர் மணிமாறன் கைது செய்த வழக்கில் அவரின் மீது குண்டாஸ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா