திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், அம்பை உட்கோட்டத்தில் கஞ்சா விற்பனை, காணாமல் போனவர்கள் வழக்கில் நபர்களை கண்டுபிடித்ததற்காகவும், தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை கைது செய்து சிறப்பாக பணிபுரிந்த உதவி ஆய்வாளர் திரு ஆபிரகாம் ஜோசப் முதல் நிலை காவலர்கள் திரு.சேக்பரித், திரு.முகமது பஷீர், காவல் குழுவினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன், அவர்கள் வெகுமதி வழங்கி பாராட்டினார்.