சிவகங்கை: காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் முப்பையூர் கிராமத்தில் தேர்தல் அதிகாரி தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த நாகலிங்கம் (55) என்பவரது வாகனத்தை சோதனை செய்ததில் 2,00,000/- பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கைப்பற்றப்பட்ட பணம் காரைக்குடி கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு. விவேக்