மதுரை: மதுரை பரவை மங்கையர்கரசி அருகே சோதனை சாவடியில் பறக்கும் படையினர் நான்கு சக்கர வாகனத்தி நிறுத்தி வாகன சோதனை செய்தனர். அப்போது, வாகன சோதனையில் பணியில் இருந்த சிறப்பு சார்பு ஆய்வாளர், சில இரு சக்கர வாகன நிறுத்தினார்.
அப்போது பறக்கும் படையினர் அலுவலர் அவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி