கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி காவல் நிலைய பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்த போது MG அல்லி கிராமத்தில் ராமன் என்பவரது நிலத்தின் அருகே கண்காணித்துக் கொண்டு சென்றபோது குற்றவாளி பனை மரத்தடியில் குடத்துடன் நின்றவரை சோதனை செய்து விசாரணை செய்தபோது விற்பனைக்காக பனங்கள் வைத்திருப்பதாக கூறிய வரை கைது செய்து அவரிடமிருந்து சுமார் 5 லிட்டர் பனங்கள் கைப்பற்றி சம்பவ இடத்திலேயே கொட்டி அழித்து காவல் நிலையம் அழைத்து வந்து வழக்கு பதிந்து குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
















