கடலூர் : கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு S.ஜெயக்குமார் IPS அவர்கள், கடலூர் மாவட்டத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி ஆய்வாளராக பதவி உயர்வு பெற்ற திரு. எழில்தாசன், திரு. சந்துரு, திரு. ரவிச்சந்திரன், திரு. கவியரசன், திரு. ஆனந்தன், திரு. ஜவ்வாது உசேன், திரு சங்கர், திருமதி. அமலா, திருமதி. பொன்மகரம், திருமதி ஜெயதேவி ஆகியோர்களை பாராட்டி வாழ்த்து தெரிவித்து, அதற்கான உத்தரவினை வழங்கினார்.
















