திருவள்ளூர்: ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட சோழவரம் பகுதியில் மருந்தை கொள்முதல் செய்வதாக கூறி வாட்ஸ்அப் மூலம் பணம் மோசடி செய்த நைஜீரியர் ஜான் வில்சன் (எ) ஈசி பிடலிஸ் நுயூசி என்பவரை இணையவழி குற்றப்பிரிவு போலீசார் ஏற்கனவே கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தியிருந்த நிலையில் வழக்கு விசாரணை முடிந்து அவருக்கு மூன்று ஆண்டு கால கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு