சிதம்பரம் இரயில்வே காவல் நிலையத்தில் இருந்து ,விடுவித்துக்கொண்டு இன்று காலை கடலூர் மாவட்டம் பண்ருட்டி காவல் நிலைய ஆய்வாளராக பொறுப்பேற்றுக்கொண்டேன்.
ஏன் எதற்காக என்றெல்லாம் தெரியாது மேலிருந்து வந்த உத்தரவு ,அந்த உத்தரவிற்கு கட்டுப்பட்டு இங்கு வந்து பொறுப்பேற்றுக்கொண்டேன்.
பண்ருட்டி வாழ் மக்களுக்கு என்ன தேவைகளோ அதனை இயன்ற அளவிற்கு பூர்த்தி செய்ய முயற்சிகள் எடுக்கின்றேன், உயர் அதிகாரிகளின் அறிவுரையின் பேரிலும்.காவலர்கள் உட்பட அனைவரது ஒத்துழைப்புடனும்.
சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டாலும் சரி ,முயற்சித்தாலும் சரி அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை சட்டத்தின்படியும் இருக்கும் ,
எங்களை நம்பி அளிக்கின்ற
எந்த தகவல் என்றாலும் ரகசியம் காக்கப்படும்.
ஊர் அடங்கு அல்லது ஊரை அடக்கு
இவற்றில் எது சரியாக இருக்கும் என்பது சூழ்நிலையை கருத்தில் கொண்டு அவரவர் விருப்பத்திற்கே விடுகிறேன்.!
திரு.அம்பேத்கார்
காவல் ஆய்வாளர்
பண்ருட்டி



















