இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் துறையில் பணிபுரிந்து (31.12.2024)-ம் தேதியுடன் தன் விருப்ப ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளர் திரு.கணேசன் மற்றும் பணி ஓய்வு பெற்ற சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.தங்கராஜ் ஆகியோரை இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்,IPS., அவர்கள் நேரில் அழைத்து பொன்னாடை அணிவித்து பணி பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்கள்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு. அக்பர் அலி