சிவகங்கை : சிவகங்கை மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்து (31.10.2025) அன்று ஓய்வு பெற்ற சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் திரு.சா.காளமேகம், மற்றும் திருமதி.மு.மஞ்சுளாதேவி, ஆகியோரை சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.இரா.சிவ பிரசாத், இ.கா.ப., அவர்கள் நேரில் அழைத்து பொன்னாடை
அணிவித்து பணி பாராட்டு சான்றிதழ் வழங்கினார்கள்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு. அக்பர் அலி
















