தென்காசி: தென்காசி மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்து பணி மூப்பின் காரணமாக ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளர்கள் திரு.ஜெயராஜ், திரு.மாரியப்பன் மற்றும் விருப்ப ஓய்வு பெற்ற சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.மாரியப்பன் மற்றும் தலைமை காவலர் திரு.சண்முகநாதன் ஆகியோருக்கு தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஶ்ரீனிவாசன் அவர்கள் சான்றிதழ் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.