மதுரை: மதுரை மாநகர் காவல் துணை ஆணையர் உயர்திரு. மங்களேஸ்வரன் அவர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழாவில் சிவகங்கை நகர் மன்ற தலைவர் சி எம் துரை ஆனந்த் அவர்கள் . அவர்களை வாழ்த்தி சிறப்புரையாற்றினார். அவர்களுக்கு பட்டு ஆடை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது உடன் நகர் மன்ற உறுப்பினர்கள் ஜெயகாந்தன் ராமதாஸ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. ராபர்ட் கென்னடி