திருநெல்வேலி : தமிழக காவல்துறையில் 36 வருடங்கள் பணிபுரிந்து ஓய்வு பெறும் திருநெல்வேலி மாவட்ட குற்றப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர், மாசிலாமணிக்கு திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், (31.12.2024) அன்று காவல்துறையில் சிறப்பான முறையில் பணியாற்றியதை பாராட்டி திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன்.இ.கா.ப., பொன்னாடை அணிவித்தும், பணி பாராட்டு சான்றிதழ் வழங்கியும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்