திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை காவல் உட்கோட்டம் விருவீடு காவல் நிலையத்தில் பணியாற்றிய சிறப்பு சார்பு ஆய்வாளர் கணேசன் அவர்களுக்கு (31.03.2025) ஞாயிற்றுக்கிழமை பணி ஓய்வு பாராட்டு விழா நிலக்கோட்டை DSP செந்தில் குமார் அவர்கள் தலைமையில் விருவீடு V V மஹாலில் நடைபெற்றது. விருவீடு சார்பு ஆய்வாளர் வாணி, சார்பு ஆய்வாளர் ராஜேந்திரன், பணி ஓய்வு பெற்ற SSI கணேசன் மகனும் டெக்னிக்கல் எஸ்.ஐ. யுமான விக்னேஸ்வரன் மற்றும் காவல் துறையினர் & உறவினர்கள் விழாவில் கலந்து கொண்டனர். பணி ஓய்வு பாராட்டு விழா அறுசுவை விருந்துடன் இனிதே நிறைவு பெற்றது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா