திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழநி மலைக்கோயிலில் திருக்கோயில் பணியாளர்கள், அன்னதானப் பணியாளர்கள் மற்றும் ஒப்பந்தப் பணியாளரகளுக்கு, இன்று தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கோவில் அதிகாரிகள், தீயணைப்பு துறையினர் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















