திருவள்ளூர்: ஆவடி காவல் ஆணையரகம் மீஞ்சூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக திரு சந்திரன் பணியாற்றி ஓய்வு பெற்றார் காவல் நிலைய வளாகத்தில் பிரிவு உபசார விழா சட்ட ஒழுங்கு ஆய்வாளர் காளி ராஜ் தலைமையில் நடைபெற்றது. அவருக்கு தொழிலதிபர் அத்திப்பட்டு எம் பி ஜி சேகர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது காவல்துறை அதிகாரிகள் அரசியல் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு