ஈரோடு : ஈரோடு, மீரான் மொய்தீன் வீதியை சேர்ந்த செந்தில்குமார், (58), மாநகராட்சியில் துாய்மை பணியாளராக வேலை செய்தார். அப்போது துாய்மை பணியாளர் வேலை, வாங்கி தருவதாக சிலரிடம் பணம் பெற்று மோசடி, செய்த புகாரில், இரண்டு ஆண்டுக்கு முன் மாநகராட்சி நிர்வாகம், பணிநீக்கம் செய்தது. மனவேதனையில் இருந்த செந்தில்குமார், விஷ மருந்து குடித்து விட்டார். ஈரோடு அரசு மருத்துவமனையில், சேர்க்கப்பட்ட அவர், நேற்று காலை இறந்தார்.இதுகுறித்து காவல்துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்கள் :
R.கிருஷ்ணமூர்த்தி
ஈரோடு மாவட்ட தலைவர்
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா
N.செந்தில்குமார்
ஈரோடு மாவட்ட பொது செயலாளர்
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா