திண்டுக்கல்: திண்டுக்கல் வடமதுரை அருகில் அய்யலூர் வார சந்தை பகுதியில் பணம் வைத்து சூதாடிய திருச்சி சேர்ந்த காஜாமைதீன்(56). என்பவரை வடமதுரை காவல் நிலையம் சார்பு ஆய்வாளர் பாண்டியன் தலைமையிலான போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து பணம், சூதாட்டத்திற்கு பயன்படுத்திய பொருட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா