கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சந்தூர் கிராமத்தில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் அங்கு விரைந்து சென்று முருகன் கோவிலுக்கு அருகே உள்ள மாந்தோப்பில் சோதனை செய்த போலீசார் சூதாடி கொண்டிருந்த மூன்று நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து ₹500 /- ரூபாய் பணம், சீட்டுக் கட்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்