திருவள்ளூர்: ஆவடி காவல் ஆணையரகத்தில் மத்திய குற்றப் பிரிவு போலீசாரால் M/S Seikodenki India Pvt Ltd என்ற நிறுவனத்தில் ரூ.27 கோடி பணம் கையாடல் செய்து மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த M.S. மன்சூர் அலி என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி நடவடிக்கை மேற்கொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு