கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் Email ល់ Cancer medicine கான மூலப்பொருள் கொள்முதல் செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தால் அதிக லாபம் பெறலாம் என்று ஆசை வார்த்தைகளை கூறி ஆன்லைன் மூலம் ரூபாய் 1 கோடியே 94 லட்சம் பண மோசடியான வழக்கின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு (04.07.2024) 19 லட்சம் ரூபாய் மீட்கப்பட்டு மனுதாரரிடம் கிருஷ்ணகிரி மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திரு.தங்கதுரை அவர்களால் ஒப்படைக்கப்பட்டது.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்