சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி காட்டு தலைவாசல் பகுதியில் செயல்பட்டு வந்த அல்-முனர்வா பள்ளிவாசலின் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 4 லட்ச ரூபாய் பணத்தை மாஸ்க் அணிந்து வந்த திருடர்கள் திருடி சென்றது குறித்து அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில்,
காரைக்குடி அனாமத்து நகர் பள்ளிவாசல் பீரோவில் இருந்த ஐயாயிரம் ரூபாய் திருடு போனதாக வந்த புகாரை பதிவு செய்த போலீசார் அடுத்தடுத்து நடந்த இரண்டு திருட்டுக்கள் குறித்தும் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி