திண்டுக்கல்: திண்டுக்கல்லை சேர்ந்த நல்லதம்பி என்பவர் பேருந்து நிலையம் அருகே குறிஞ்சி லாட்ஜ் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது அங்கு வந்த பெரியகோட்டை, பிள்ளமநாயக்கன்பட்டியை சேர்ந்த ராஜா மகன் மணிகண்டன்(21). என்பவர் கத்தியை காட்டி மிரட்டி கொலை மிரட்டல் விடுத்து பணம் பறிக்க முயற்சி செய்ததாக நல்லதம்பி அளித்த புகாரின் பேரில் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி தலைமையில் சார்பு ஆய்வாளர் நாராயணன் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட மணிகண்டனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















