திண்டுக்கல்: திண்டுக்கல் ரவுண்ட் ரோடு தெய்வசிகாமணிபுரம் பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியதாஸ் என்பவர் வீட்டில் மாடியில் பட்டாசு வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்புதுறை மாவட்ட உதவி அலுவலர் மயில்ராஜ், நிலைய அலுவலர் பொன்னம்பலம் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இது குறித்து வடக்கு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















