கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் இராயக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இராயக்கோட்டை To கெலமங்கலம் ரோட்டில் சத்தியா பட்டாசு கடை , ராயக்கோட்டை To ஓசூர் ரோட்டில் பெஸ்ட் வானம் பட்டாசு கடை , ராயக்கோட்டை To ஓசூர் ரோட்டில் தக்காளி மண்டி A-பட்டாசு கடை ஆகிய மூன்று கடைகளில் சோதனை செய்தபோது அரசு அனுமதியின்றி எளிதில் தீப்பற்ற கூடிய பட்டாசுகளை எந்த பாதுகாப்பும் இன்றி வைத்து இருந்த மூன்று நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து பட்டாசு பொருட்கள் பறிமுதல் செய்து நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிந்து குற்றவாளிகளை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்