திண்டுக்கல் : திண்டுக்கல் தாடிக்கொம்பு ரோடு பகுதியில் உள்ள அரசு உடமையாக்கப்பட்ட இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் மர்ம நபர் உள்ளே நுழைந்து வங்கி ஊழியர்களை கட்டி போட்டு மிளகாய் ஸ்ப்ரே அடித்து வங்கியில் கொள்ளை முயற்சி செய்த வாலிபர் நெட்டு தெருவை சேர்ந்த கலீல் ரகுமான் (23), கொள்ளையனை போலீசார் பிடித்து நகர் மேற்கு காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா