திண்டுக்கல்: திண்டுக்கல்லில் வன பாதுகாப்பு படை மற்றும் சிறுமலை வன சரகத்தினர் இணைந்து ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது பச்சை கிளிகளை வேட்டையாடி, திண்டுக்கல், தங்கம் லாட்ஜ் அருகே விற்பனைக்காக வைத்திருந்த தாராபுரத்தை சேர்ந்த தாய் கல்பனா மகன் பாண்டி ஆகிய 2 பேரை வனத்துறையினர் கைது செய்து அவரிடமிருந்து 8 பச்சை கிளிகள், கிளிகள், பிடிக்க வைக்கப்பட்டிருந்த கூண்டுகள், வலைகள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்து அபராதம் விதித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா