இராமநாதபுரம்: கமுதி அருகே பசும்பொன்னில் அக்.28-30ல் நடைபெறவுள்ள முத்து ராமலிங்கத்தேவர் 62வது குருபூஜை மற்றும் 117வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி., டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆய்வு மேற்கொண்டார். அருகில், இராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி., அபினவ்குமார், எஸ்.பி., சந்தீஷ் மற்றும் நினைவிட நிர்வாகிகள்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

A. ராபர்ட் கென்னடி