வனத்திற்குள் திருப்பூர் அமைப்போடு இணைந்து ஆட்சியர் மற்றும் கண்காணிப்பாளர் பசுமை காக்கும் முயற்சி,
திருப்பூர்: திருப்பூர்மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் 10.07.2021 ஆம் தேதி 07.00 மணி அளவில் மாவட்ட காவல்துறை மற்றும் வனத்துக்குள் திருப்பூர் அமைப்புடன் இணைந்து 100 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.S.வினித்.IAS., அவர்கள், மாநகர் ஆணையர் திரு.கிரந்தி குமார் பட்டி.IAS., அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சசாங் சாய் ஆகியோர் காலைப்பொழுதில் நூற்றுக்கும் மேற்பட்ட பல்வேறு வகையான மரம் நட்டு வைத்து ஒவ்வொரு மரங்களையும் குழந்தைகள் பராமரிக்க வேண்டும் என வலியுறுத்தி பராமரித்து வருகின்றனர்,