திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியை அடுத்த சுந்தர்ராஜபுரம் பெட்ரோல் பங்க் அருகே சபரிமலையில் தரிசனம் செய்துவிட்டு கர்நாடகா நோக்கி சென்று கொண்டிருந்த கர்நாடகா மாநில ஐயப்பன் பக்தர்கள் வேன்மீது பால் வேன் மோதி விபத்து இந்த விபத்தில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஐயப்ப பக்தர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 2 ஐயப்ப பக்தர்கள் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேற்படிப்பு சம்பவம் குறித்து வத்தலக்குண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















