திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், பழனி ரயில்வே நிலையத்தில் மங்களூரு ஆட்டோ குண்டுவெடிப்பு தீவிரவாதியின் சம்பவத்தைத் தொடர்ந்து பக்தர்கள் அதிகம் வரும் பழனி ரயில்வே நிலையத்தில் உள்ளே வரும் வாகனங்கள் மற்றும் ரயிலில் வெளியூரில் இருந்து வரும் பயணிகளின் சூட்கேஸ் மற்றும் இதர பொருட்களை ரயில்வே காவல் ஆய்வாளர் திரு.தூய மணி வெள்ளைச்சாமி சார்பு ஆய்வாளர் திரு. பொன்னுச்சாமி காவலர்கள் திரு.ராஜா திருமதி.சவிதா, திருமதி.தமிழ்ச்செல்வி, ஆகியோர் தலைமையில் தீவிர பரிசோதனை மேற்கொண்டார்கள் மற்றும்பயணியிடம் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் சந்தேகப்படும் யாராக இருந்தாலும் உடனே தகவல் தெரிவிக்கவும்பழனி ரயில்வே நிலையம் முழுவதும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.