மதுரை: கரூரில் இருந்து மதுரை நோக்கி செல்லும் சாலையில் பணப்பையும் செல்போனும் கண்டெடுத்தார். பையில் உள்ள செல்போன் என்னை தொடர்பு கொண்டு உரியவரிடம் பணப்பய்யையும் செல்போனையும் ஒப்படைத்தார். பணத்தையும் செல்போனையும் தவறவிட்ட நபர் மதுரை அம்மன் சன்னதி அருகே கடை நடத்தி வருகிறார். என்பது தெரிய வந்தது. அவரை தொடர்பு கொண்டு அவருடைய பொருளை உரியவரிடம் ஒப்படைத்தார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
செந்தாமரைக் கண்ணன்