இராமநாதபுரம் : இராமநாதபுரம் சிகில் ராஜ வீதியில் கீழே கிடந்த 2.5 சவரன் தங்க நகையை காவல்துறையினரிடம் ஒப்படைத்த மாதவன் என்பவரின் நேர்மையை இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., அவர்கள் பாராட்டினார்கள்.

© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.